#Srisankaratv #ilayaraja #divyapasuram #isaignani #mercuryfoundation #naalayiradivyaprabandam #audiolaunchevent #druvvenkatesh #pasuram #audiolaunch #music #sankaratvilayaraja #4000divyaprabandam #ilayarajapasuram #krishnaganasaba

விழாவுக்கு வருகை தந்து
வாழ்த்துக்களை சொன்ன விஐபிக்கள்

இளையராஜாவின் இசையில் திவ்யபாசுரங்கள் என்ற ஆன்மீக அற்புத நிகழ்ச்சிக்கு உங்கள் அபிமான தினந்தோறும் திவ்ய பிரபந்தம் புகழ் குடந்தை டாக்டர் உ.வே.வேங்கடேஷ் வருகை தர உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் சமூகம் தலைநிமிறும் நிகழ்வு. ஆன்மீக உலகம் காணப் போகும் உயர்வு. இசைஞானி உருவாக்கிய ராகங்கள்... அதில் மிதந்து வரப்போகும் பாசுரங்கள்...
ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் சில பாசுரங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வெளியிடும் அற்புத நிகழ்வின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா ...

Mercury Presents
இளையராஜாவின் இசையில் திவ்யபாசுரங்கள்

Stay Connected with us! Follow us for further updates:

► YouTube: https://www.youtube.com/srisankaratvktpl
► Facebook: https://www.facebook.com/sankaratv/
► Instagram: https://www.instagram.com/srisankaratv/
► Twitter: https://www.twitter.com/sankaratv